கண்ணுக்குள் ஒளிந்துகொண்டு
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்
என் செல்களின் உள்வரை சென்று
சில்மிஷம் செய்கின்றாய்
கவிதை எழுத நினைக்கயில் உருகி
என் பேணாவிற்குள் மையாய்
ஒளிர்கின்றாய் பட்டாம்பூச்சிப் பெண்ணே
கடவுள் உனக்காக என்னைப்
படைத்தானா எனக்காக
உன்னைப் படைத்தானா
இன்றும் புரியவில்லை எனக்கு
-வினா சானா


0 Comments:
Post a Comment
<< Home